மக்கள் நலப் பணிகளில் • திண்டுக்கல், தமிழ்நாடு
இளங்கதிர் அறக்கட்டளையின் நோக்கம், பார்வை மற்றும் குழுவினரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

நிறுவனர் & நிர்வாக அறங்காவலர்
திண்டுக்கல் மாவட்டம் V. கல்லுப்பட்டியை மையமாகக் கொண்டு கல்வி உதவி, மருத்துவ முகாம் மற்றும் சமூக நலப் பணிகளை வழிநடத்தி வருகிறார்.
அனைத்து குடும்பங்களும் கல்வி, மருத்துவம் மற்றும் நலமுடன் வாழும் சமுதாயம்.
மாணவர் கல்வி, மருத்துவ உதவி மற்றும் ஊர் நலப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.